உள்ளடக்கத்துக்குச் செல்

சீமா அண்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீமா அண்டில்
தனிநபர் தகவல்
பிறப்பு27 சூலை 1983 (1983-07-27) (அகவை 40)
சோனிபத், அரியானா, இந்தியா
உயரம்1.8 m (5 அடி 11 அங்)
எடை75 kg (165 lb)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)வட்டெறிதல்
6 அக்தோபர் 2014 இற்றைப்படுத்தியது.

சீமா அண்டில் அல்லது சீமா அன்டில் புனியா அல்லது சீமா புனியா (பிறப்பு 27 சூலை 1983) ஒரு இந்திய வட்டெறிதல் வீராங்கனை. அவரது தனிப்பட்ட சாதனையான 61.03 m (200.2 அடி), 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் கிடைக்க உதவியது.[1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமா_அண்டில்&oldid=3367534" இலிருந்து மீள்விக்கப்பட்டது