உள்ளடக்கத்துக்குச் செல்

சீமாந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீமாந்தரா மண்டலம் மஞ்சள் மற்றும் தெலுங்கானா மண்டலம் வெள்ளையில்

சீமாந்திரா அல்லது சீமாந்தரா (Seemandhra) (தெலுங்கு: సీమాంధ్ర) இது தற்போது ஒருங்கிணைந்துள்ள ஆந்திரப் பிரதேச மாநிலத்தை பிரித்து தெலுங்கானா மாநிலம் (10 மாவட்டங்கள்) அமைத்த பின் எஞ்சியுள்ள ஆந்திர பகுதியாகும் (13 மாவட்டங்கள்) [1][2][3].

மாவட்டங்கள்[தொகு]

 1. அனந்தபூர் மாவட்டம்
 2. கர்நூல் மாவட்டம்
 3. கடப்பா மாவட்டம்
 4. கிருஷ்ணா மாவட்டம்
 5. கிழக்கு கோதாவரி மாவட்டம்
 6. மேற்கு கோதாவரி மாவட்டம்
 7. குண்டூர் மாவட்டம்
 8. சித்தூர் மாவட்டம்
 9. சிறி பொட்டி சிறி ராமுலு நெல்லூர் மாவட்டம்
 10. சிறீகாகுளம் மாவட்டம்
 11. பிரகாசம் மாவட்டம்
 12. விசயநகர மாவட்டம்
 13. விசாகப்பட்டினம் மாவட்டம்

தனிமாநில அறிவிப்பிற்கு எதிர்ப்பு[தொகு]

ஆந்திரப் பிரதேச மாநிலத்தை பிரித்து தெலங்கானா தனிமாநிலம் அமைப்பதற்கு சீமாந்தரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.[4][5][6][7][8]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமாந்திரா&oldid=1672612" இலிருந்து மீள்விக்கப்பட்டது