சீமபத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீமபத்தா
இயக்கம்சத்யஜித் ராய்
தயாரிப்புசித்திராஞ்சலி (பரத் சாம்ஷேர் மற்றும் ஜங் பஹாதுர் ராணா))
கதைசத்யஜித் ராய், நாவல்: மணி சங்கர் முகெர்ஜீ
நடிப்புபருண் சந்தா,
ஹரிந்திரநாத் சட்டோபாத்யாய,
பருமித சௌத்ரி,
ஷர்மிளா தாகூர்,
ஹரதன் பந்தோபாத்யாய,
இந்திரா ரோய்,
ப்ரொமோத் கங்குலி
வெளியீடு1971
ஓட்டம்112 நிமிடங்கள்
மொழிவங்காள மொழி

சீமபத்தா (வங்காள: সীমাবদ্ধ, ஆங்கில மொழி: Shimabôddho) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பருண் சந்தா, ஹரிந்திரநாத் சட்டோபாத்யாய, ஷர்மிளா தாகூர்,மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விருதுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமபத்தா&oldid=3245022" இருந்து மீள்விக்கப்பட்டது