உள்ளடக்கத்துக்குச் செல்

சீபன் முகோபாத்யாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீபன் முகோபாத்யாய்
Jiban Mukhopadhyay
தெற்கு சோனார்பூர் தொகுதி
பதவியில்
2011–2021
முன்னையவர்புதிய தொகுதி
பதவியில்
2016–2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1948 அல்லது 1949
மேற்கு வங்காளம், இந்தியா
இறப்பு (அகவை 76)
அரசியல் கட்சிஅணைத்து இந்திய திரிணாமுல் காங்கிரசு

சீபன் முகோபாத்யாய் (Jiban Mukhopadhyay) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1948 ஆம் ஆண்டு அல்லது 1949 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். ஒரு வரலாற்றாளராகவும் இவர் அறியப்படுகிறார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தெற்கு சோனார்பூர் சட்டமன்ற தொகுதியில் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய அரசியலில் ஈடுபட்டார்.

இறப்பு

[தொகு]

முகோபாத்யாய் 2025 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் தேதியன்று தனது 76 ஆம் வயதில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீபன்_முகோபாத்யாய்&oldid=4247368" இலிருந்து மீள்விக்கப்பட்டது