சீன தேநீர் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனாவில் பச்சை தேயிலை சாகுபடி

இது சீன தேநீர் பட்டியல் (List of Chinese teas). சீன தேநீர் என்பது தேயிலை தாவரங்களின் இலைகளிலிருந்து (கேமல்லியா சினென்சிசு ) தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். தேயிலையின் வகையைப் பொறுத்து பொதுவாக 60 முதல் 100°C சூடான நீரில் தேநீர் தயாரிக்கப்படுகிறது. சீனாவில் தேயிலை இலைகள் பாரம்பரிய சீன முறைகளைப் பயன்படுத்திப் பதப்படுத்தப்படுகின்றன. சீன தேநீர் நாள் முழுவதும் குடிக்கப்படுகிறது. உணவு நேரத்தில், நீருக்கு மாற்றாக, ஆரோக்கியத்திற்காக அல்லது எளிய இன்பத்திற்காக இவை அருந்தப்படுகிறது.

சீன தேநீர்[தொகு]

கிரைசாந்திமம் தேநீர்
சுன் மீ ஒரு பிரபலமான பசும் தேநீர்
ஜின் ஃபோ தேநீர் ஒப்பீட்டளவில் புதிய வூய் ஓலாங் தேநீர்

வகைகள்[தொகு]

வளரும் பகுதிகள்[தொகு]

  • மேக தேநீர்
  • வூய் தேநீர்("போகியா")

பாங்குகள்[தொகு]

  • பூதேநீர்
  • லெ தேநீர்
  • துப்பாக்கி பவுடர் தேநீர்
  • மல்லிகை தேநீர்
  • கொம்பூச்சா

சேர்க்கைப்பொருட்கள்[தொகு]

  • கிரைசாந்திமம் தேநீர்
  • கைனோசெடெம்மா பெண்டபைலம்
  • குடிங்

தேயிலை வகைகள்[தொகு]

 

  • 24 நறுமணம் — மூலிகை
  • அஞ்சி பாய் சா — பசுமை
  • பாய் ஹோயுன்சென் — வெண்மை
  • பாய் ஜிகுஆன் தேய்லை — ஊலாங்
  • பாய் முதன் — வெண்மை
  • பாய்மாஓ ஹோ — பசுமை
  • பான் தியான் யோ தேநீர் — ஊலாங்
  • பைலுசூன் — பசுமை
  • பூ சி சூன் — ஊலாங்
  • சூன் மே — பசுமை
  • காங்கவு — கறுப்பு
  • டா பாங் — பசுமை
  • டா காங் போ — ஊலாங்
  • டையான்காங் — கறுப்பு
  • போ செள — ஊலாங்
  • தங்க குரங்கு தேயிலை — கறுப்பு
  • ஹூங் குயான் — ஊலாங்
  • ஹூங் மெய்குய் — ஊலாங்
  • ஹூங்சான் மோபெங் — பசுமை
  • ஹூங்சான் ஹூங்யா — yellow
  • ஜின் போ — ஊலாங்
  • ஜின் சுன் மெய் —கறுப்பு
  • ஜின் சூ சி — ஊலாங்
  • ஜுன்சான் யுன்சென் — மஞ்சள்
  • கெமுன் — கறுப்பு
  • லாப்சங் செளசாங் — கறுப்பு
  • லாங்கிங் தேயிலை — பசுமை
  • லூஆன் மெலன் விதை தேயிலை — பசுமை
  • மெங்டிங் கணுலு —பசுமை
  • பாண்டா டங் தேயிலை
  • போச்சாங் — green/ஊலாங்
  • புர் தேயிலை — fermented
  • கிலான் — ஊலாங்
  • ரெளகுயி — ஊலாங்
  • ரூஆன்சி — ஊலாங்
  • செள மெய் — வெண்மை
  • சூயி ஹெய்ன் — ஊலாங்
  • சூயி ஜின் குயி — ஊலாங்
  • தைபிங் கொக்குயி — பசுமை
  • டைலோஹான் — ஊலாங்
  • டைகுஅன்யி — ஊலாங்
  • வாங் லோ கட் — மூலிகை
  • உங்டேஹாங் — கறுப்பு
  • சூயெகுங் — பசுமை

புயரின் வகைகள்[தொகு]

  • ஒட்டக்குடிய அரிசி ப்’யர், மெங்கலாவைச் சார்ந்த செம்னொஸ்டாசியா மென்கிளான்செசு கலந்த தேயிலை
  • பன்ஷாங்
  • ஜிங்மாய்
  • மூங்கில் வறுத்த பு'யர்
  • புலாங்

பத்து பிரபலமான தேநீர்[தொகு]

"பத்து பிரபலமான சீன தேநீர்" அல்லது "சீனா பிரபலமான தேநீர்" (எளிய சீனம்: 中国十大名茶; பாரம்பரிய சீனம்:中國十大名茶;பின்யின் Zhōnggó shí) என சீனா தேயிலை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலுக்கு எவ்வித அங்கீகாரமும் இல்லை என்றாலும், பொதுவாக முக்கியமாக அருந்தப்படும் பத்தில் ஒன்று என்று கருதப்படும் தேயிலை இங்குத் தரப்பட்டுள்ளன: [2]

  • மேற்கு ஏரி லாங்ஜிங் தேநீர் (西湖),
  • டாங்டிங் பிலூச்சுன் (洞庭),
  • ஹுவாங்ஷன் மாஃபெங் (黄山),
  • ஜுன்ஷன் யின்ஜென் (君山),
  • கீமுன் (祁门),
  • லுவான் முலாம்பழம் விதை தேநீர் (六安),
  • சின்யாங் மவோஜியன் தேநீர் (信阳),
  • டுயுன் மாஜியன் (都匀),
  • டா ஹாங் பாவ், வுய் தேநீர் (武夷岩茶)
  • ஆக்ஸி கவுண்டி டிகுஅனின் (安溪铁观音),
  • தைப்பிங் ஹூகுய் (太平 猴),
  • லுஷன் கிளவுட் தேநீர் (庐山云雾).

மேலும் காண்க[தொகு]

  • மாகாணத்தின் அடிப்படையில் சீன தேநீர் (வகை)
  • சீன தேயிலை கலாச்சாரம்
  • சீன தேநீர் உன்னதமான நூல்கள் (வகை)
  • சீனாவில் தேயிலை வரலாறு
  • பானங்களின் பட்டியல்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shou Mei White Tea Cake". Vicony Teas Company. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  2. Lu, Qianyi (22 March 2013). "中国十大名茶" (in சீனம்). Archived from the original on 6 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 4 April 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_தேநீர்_பட்டியல்&oldid=3554828" இலிருந்து மீள்விக்கப்பட்டது