உள்ளடக்கத்துக்குச் செல்

சீன கானாங்கெளுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன கானாங்கெளுத்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுகோம்பிரிபார்மிசு
குடும்பம்:
இசுகோம்பிரிடே
பேரினம்:
இசுகோம்பரோமோரசு
இனம்:
இ. சைனென்சிசு
இருசொற் பெயரீடு
இசுகோம்பரோமோரசு சைனென்சிசு
(லேசெபேட், 1800)
வேறு பெயர்கள் [2][3]
  • கோம்பர் சைனென்சிசு லேசெபேட், 1800
  • சைபியம் சைனென்சிசு (லேசெபேட், 1800)
  • சைபியம் சைனென்சிசு குவியெர், 1832
  • இசுகோம்பரோமோரசு சைனென்சிசு (குவியெர், 1832)
  • இசுகோம்பரோமோரசு சைனென்சிசு (குவியெர், 1832)
  • சைபியம் கம்போட்ஜியன்சு துராந், 1940
  • இசுகோம்பரோமோரசு கம்போட்ஜியன்சு (துராந், 1940)

சீன கானாங்கெளுத்தி (Chinese mackerel) என்பது கானாங்கெளுத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மீன் சிற்றினம் ஆகும். மேலும் இந்த மீன் எசுப்பானிய கானாங்கெளுத்தி குழுவினைச் சேர்ந்த இசுகாம்பெரோமோரினி இனக்குழுவினைச் சேர்ந்ததாகும். இது மேற்கு பசிபிக் பெருங்கடலில் காணப்படும் ஒரு கடல் மீன் சிற்றினமாகும். ஆனால் இது மெகாங் ஆற்றிலும் காணப்படுகிறது.[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Collette, B.; Chang, S.-K.; Di Natale, A. et al. (2011). "Scomberomorus sinensis". The IUCN Red List of Threatened Species 2011: e.T170346A6760678. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T170346A6760678.en. 
  2. "Scomberomorus sinensis". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 10 December 2012.
  3. 3.0 3.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2018). "Scomberomorus sinensis" in FishBase. February 2018 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_கானாங்கெளுத்தி&oldid=4050853" இலிருந்து மீள்விக்கப்பட்டது