சீன கவுதாரி
Appearance
சீன கவுதாரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாசியானிடே
|
பேரினம்: | பிராங்கோலினசு
|
இனம்: | பி. பிண்டடேனசு
|
இருசொற் பெயரீடு | |
பிராங்கோலினசு பிண்டடேனசு (இசுகோபோலி, 1786) |
சீன கவுதாரி (Chinese francolin)(பிராங்கோலினசு பிண்டடேனசு) அல்லது பர்மியக் கவுதாரி என்பது பாசியானிடே குடும்பத்தில் உள்ள ஒரு விளையாட்டுப் பறவை சிற்றினம் ஆகும்.
விளக்கம்
[தொகு]சராசரியாக, இந்தப் பறவையின் நீளம் 30–34 cm (12–13 அங்) வரை இருக்கும். இதன் எடை 280–400 g (9.9–14.1 oz) வரை இருக்கும். பெண்கள் ஆண்களை விடச் சற்று சிறியவை.
வாழிடம்
[தொகு]சீன கவுதாரி கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பீன்சு, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. மொரிசியசு, பிலிப்பீன்சு, மடகாசுகர், அமெரிக்கா, சிலி மற்றும் அர்கெந்தீனா ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பறவையாகும்.[2] இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Francolinus pintadeanus". IUCN Red List of Threatened Species 2016: e.T22678725A92785250. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22678725A92785250.en. https://www.iucnredlist.org/species/22678725/92785250. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Long, John L. (1981).