சீன இசை நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சீன இசை நாடகங்கள் 1940களில் தெருக்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. சீன மன்றங்களும் சமுதாயக் குழுக்களாகச் சேர்ந்து சீன இசை நாடக பயிலரங்குகள் மற்றும் வகுப்புகள் நடத்தினர். நாடகங்கள் பொதுவாக சீன பண்டிகைகளின்போது அரங்கேற்றப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_இசை_நாடகம்&oldid=1979144" இருந்து மீள்விக்கப்பட்டது