சீனிவாஸ் கேசினேனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீனிவாஸ் கேசினேனி, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் விஜயவாடா ஆகும். இவர் 1966-ஆம் ஆண்டின் ஜனவரி 22-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் விஜயவாடா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். வெற்றி பெற்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனிவாஸ்_கேசினேனி&oldid=3245016" இருந்து மீள்விக்கப்பட்டது