சீனிச்சி நோயிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சினீச்சி நோயிரி (Shin'ichi Nojiri) (野尻 伸) ஒரு யப்பானிய இயற்பியலாளர் ஆவார். இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆர்வம் காட்டுகிறார். இவர் நீள்நெடுக்கத் திருத்திய ஈர்ப்பு படிமங்களில் அக்கறை கொண்டுள்ளார். இவர் இத்தலைப்புகளில் நயோகா பல்களைக்கழகத்தில் துகள், வானியற்பியல் அறிவியல் பிரிவில் சர்ஜீ ஒதிந்த்சோவுடன் ஒருங்கிணைந்து ஆய்வு செய்கிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனிச்சி_நோயிரி&oldid=3383172" இலிருந்து மீள்விக்கப்பட்டது