உள்ளடக்கத்துக்குச் செல்

சீனா ரேடியோ இன்டர்நேசனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனா ரேடியோ இன்டர்நேசனல் என்பது சீன அரசின் வானொலிச் சேவை. இது உலகளவில் முன்னணியில் உள்ள வானொலி நிலையங்களில் ஒன்று. இது பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. பல மொழிகளில் செய்திகளை வெளியிடுகிறது.

சேவையாற்றும் மொழிகள்[தொகு]

சீன பன்னாட்டு வானொலி கீழ்க்கண்ட மொழிகளில் ஒலிபரப்பாகிறது.

 • அல்பானியம்
 • அரபி
 • பெலாருசியம்
 • பெங்காலி
 • பல்கேரியம்
 • பர்மியம்
 • குரோடியம்
 • கம்போடியம்
 • மாண்டரின் சீனம்
 • செக் மொழி
 • டானிஷ் மொழி
 • டச்சு
 • ஆங்கிலம்
 • எஸ்பரான்டோ
 • எஸ்தோனியம்
 • பிலிப்பினோ
 • பின்னிஷ் மொழி
 • பிரெஞ்சு
 • ஜெர்மன்
 • ஹவுசா
 • எபிரேயம்
 • இந்தி
 • அங்கேரியம்
 • ஐஸ்லான்டிக் மொழி
 • இந்தோனேசிய மொழி
 • இத்தாலிய மொழி
 • ஜப்பானியம்
 • கசக் மொழி
 • கொரிய மொழி
 • லாவோடியம்
 • லித்துவேனிய மொழி
 • மலாய்
 • மங்கோலியம்
 • நேபாளி
 • நார்வேஜியம்
 • பாரசீகம்
 • போலியம்
 • போர்த்துகேயம்
 • பஷ்து
 • ரோமானியம்
 • ரசிய மொழி
 • செர்பியம்
 • சிங்களம்
 • எஸ்பானியம்
 • சுவாகிலி
 • சுவீடிஷ் மொழி
 • தமிழ்
 • தாய்
 • திபெத்திய மொழி
 • துருக்கிய மொழி
 • உக்ரைனிய மொழி
 • உருது
 • உய்குர் மொழி
 • வியட்னாமிய மொழி

இணைப்புகள்[தொகு]