சீனக் களிமண்
கயோலின் என்ற வடசீனாவின் மலையில் கிடைக்கிறது .கயொலினைட் என்ற தூய களிமண் தாது.கயொலினைட்,புவியின் அடியில் வெப்பத்தாலும் ,அழுத்தத்தாலும் உருவான பெல்ஸ்பார் அல்லது அலுமினாசிலிகேட் தாதுகளாக வேதிச் சிதைவு அடைவதால் உண்டாகிறது.முழுமையான கயோலினைட் ஆகாத நிலையில் களிமண்ணாகக் கருதப்படுகிறது.
செயல்முறை[தொகு]
சீனக் களிமண் தோண்டியெடுத்து தூய்மைபடுத்தும் முறை அது பொதிந்து கிடக்கும் ஆழத்தை பொறுத்தது.நீர் கலக்கப்பட்ட களிமண் பள்ளங்களில் தேக்கி வைக்கப்படுகிறது .சேறுமையை விலக்கி எக்கி மூலம் மேலே கொண்டுவரப்பட்டுத் துமைப்படுத்தப்படுகிறது பெரிய அறையில் வைக்கப்பட்டு பின்னர் ஏந்திரம் மூலம் உணர்த்தப்படும் போது 99.5% சீனக் களிமண் கிடைக்கிறது .
பயன்கள்[தொகு]
வெண்பாண்டங்கள், பீங்கான் செய்ய பயன்படுகின்றன.
காணப்படும் இடங்கள்[தொகு]
சீனா ,ஸ்பெயின், பிரான்ஸ்,இந்தியா ,வடஆப்பிரிக்கா[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ அறிவியல் களஞ்சியம் தொகுதி 9