உள்ளடக்கத்துக்குச் செல்

சீத்தல் மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீத்தல் மேனன்
2010இல் மேனன்
பணிவடிவழகி, நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008–முதல்

சீத்தல் மேனன் (Sheetal Menon) ஓர் இந்திய வடிவழகியும் முன்னாள் நடிகையும் ஆவார். இவர் முக்கியமாக இந்தி திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பணியாற்றுகிறார்.

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

கல்லூரியில் தனது இறுதி ஆண்டில், மேனன் அனுபம் கெரின் படமான ஆக்டர் பிரிபர்சு படத்தில் சேர்ந்தார். பவன் கவுல் இயக்கிய நாரி கிராவின் பிராம்-ஆன் இல்ல்யூஷன் படத்தில் இவர் அறிமுகமானார். இவரது படங்களில் பிஜாய் நம்பியார் இயக்கிய சைத்தான் (2011), ஜூலாயி (2012) மற்றும் டேவிட் (2013) ஆகியவை அடங்கும்.

இவர் 2025இல் சாருக்கானுடன் ஒரு விளம்பரத்தில் நடித்தார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

மேனன் வம்சாவளி கேரளா மற்றும் மங்களூர் ஆகும்.[2] இவர் 2015இல் பெஜாய் நம்பியார் என்பவரை மணந்தார்.[3] ==

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்பு
2008 பிராம்-ஒரு மாயை அன்தாரா தியாகி இந்தி அறிமுக
2010 மை நேம் இசு கான் இராதா
தி டிசையர் ஆங்கிலம்-இந்தி-கான்டோனீஸ் இந்தோ-சீனத் திரைப்படங்கள்
2011 சைத்தான் நந்தினி இந்தி
2012 ஜூலாய் தேவயானி தெலுங்கு
2013 டேவிட் சுசானா இந்தி இருமொழி திரைப்படங்கள்
டேவிட் தமிழ்

வலைத் தொடர்கள்

[தொகு]
ஆண்டு காட்டு பாத்திரம் குறிப்புகள்
2019 பிளிப் ரேசா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Shah Rukh Khan is lucky': Sona Mohapatra reacts to Sheetal Menon starring in ad with 'true gentleman'". Hindustan Times. 27 July 2025.
  2. "'Shah Rukh Khan is lucky': Sona Mohapatra reacts to Sheetal Menon starring in ad with 'true gentleman'". Hindustan Times. 27 July 2025.
  3. "Director Bejoy Nambiar marries Sheetal Menon". OnManorama.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீத்தல்_மேனன்&oldid=4460501" இலிருந்து மீள்விக்கப்பட்டது