சீதை சட்டமன்றத் தொகுதி
Appearance
சீதை சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் ◀ 6 ▶ | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | கூச் பெகர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | கூச் பெகர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1967 |
மொத்த வாக்காளர்கள் | 290,568 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சங்கீதா ராய் |
சீதை சட்டமன்றத் தொகுதி (Sitai Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கூச் பெகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.சீதை, கூச் பெகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1967 | பசுளே காக் | இந்திய தேசிய காங்கிரசு | |
1969 | |||
1971 | |||
1972 | |||
1977 | தீபக் சென்குப்தா | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | |
1982 | |||
1987 | |||
1991 | |||
1996 | பசுளே காக் | சுயேச்சை | |
2001 | நிர்பெனார நாத் ராய் | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | |
2006 | பசுளே காக் | இந்திய தேசிய காங்கிரசு | |
2011 | கேசவ் சந்திர ராய் | ||
2016 | கதீசு சந்திர பர்மா பசுனியா | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
2021 | |||
2024 by-election | சங்கீத் ராய் [1] |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | சகதீசு சந்திர பர்மா பசுனியா | 1,17,908 | 49.42 | ||
பா.ஜ.க | தீபக் குமார் ராய் | 107796 | 45.18 | ||
காங்கிரசு | கேசவ் சந்திர ராய் | 3964 | 1.66 | ||
பதிவான வாக்குகள் | 238578 | 82.11 | |||
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Hindu (23 November 2024). "West Bengal bypolls: Trinamool Congress sweeps bypolls in six Assembly seats" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 23 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241123144039/https://www.thehindu.com/elections/west-bengal-bypolls-trinamool-congress-dominates-retains-4-seats-wrests-one-from-bjp/article68901894.ece.
- ↑ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Retrieved 18 June 2014.
- ↑ "West Bengal Assembly Election 2021". Sitai. Empowering India. Archived from the original on 30 May 2013. Retrieved 20 April 2011.