சீதா யுத்வீர்
Appearance
சீதா யுத்வீர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1958–1970 | |
தொகுதி | ஆந்திரப்பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 நவம்பர் 1922 |
இறப்பு | 21 பெப்ரவரி 1994 | (அகவை 71)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
சீதா யுத்வீர் (Seeta Yudhvir)(9 நவம்பர் 1922 - 21 பிப்ரவரி 1994) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப்பிரதேசத்தினைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் ஆந்திரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக 1958 முதல் 1970 வரை பதவியிலிருந்தார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
- ↑ "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.