சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி
தோற்றம்
| வகை | பொது, மகளிர் கல்லூரி |
|---|---|
| உருவாக்கம் | 1962 |
| முதல்வர் | ச. பத்மினி |
| அமைவிடம் | , , |
| வளாகம் | ஊரகம் |
| சேர்ப்பு | அழகப்பா பல்கலைக்கழகம் |
| இணையதளம் | https://www.sacollegeforwomen.in/ |
சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி (Seethalakshmi Achi College for Women), என்பது தமிழ்நாட்டின், பள்ளத்தூரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1962 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] இந்த கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரியை புது தில்லியிலுள்ள, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
- தமிழ்
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- வரலாறு
- பொருளியல்
- வணிகவியல்
- கணிதம்
- இயற்பியல்
- வேதியியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- தகவல் தொழில்நுட்பவியல்
- வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of Alagappa University". Archived from the original on 2017-09-25. Retrieved 2019-07-30.
- ↑ https://www.careers360.com/colleges/seethalakshmi-achi-college-for-women-pallathur/courses
வெளி இணைப்புகள்
[தொகு]- "Seethalakshmi Achi College For Women, PALLATHUR". sacollege.net. Archived from the original on 2017-09-21. Retrieved 2017-09-25.