உள்ளடக்கத்துக்குச் செல்

சீதாராம் பாக் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதாராம் பாக் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தெலுங்கானா
அமைவு:மங்கல்ஹாட், ஹைதராபாத், தெலுங்கானா
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:முகலாய - ராஜ்புத் - குதுப் ஷாஹி

சீதாராம் பாக் கோயில் (Sitaram Bagh temple) கணேரிவாலா குடும்பத்தைச் சோ்ந்த சேத் புரண்மல் கணேரிவாலாவால் கட்டப்பட்டது. இக்கோயில் ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான மங்கல்ஹாட்டில் அமைந்துள்ள ஒரு பழைய கோயில் ஆகும்.[1][2] இது 25 ஏக்கா் பரப்பளவைக் கொண்டுள்ளது. சீதாராம் பாக் கோயில் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையால் ஒரு பாரம்பரிய கட்டிடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத்தின் 7 ஆவது நிஜாம் எச்இஎச் மிா் ஒஸ்மான் அலிகான் இந்த கோயிலின் மறு கட்டுமானத்திற்காக பெரும் நன்கொடை அளித்துள்ளார்.[3][4]

குறிப்புகள்

[தொகு]
  1. "A symbol of secularism in the Old City". The Times Of India. 2004-03-15 இம் மூலத்தில் இருந்து 2012-04-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405211747/http://articles.timesofindia.indiatimes.com/2004-03-15/hyderabad/28340858_1_chief-priest-temple-dates-temple-compound. 
  2. "Returning home to Deccan". The Hindu (Chennai, India). 2008-01-08 இம் மூலத்தில் இருந்து 2012-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121109013016/http://www.hindu.com/thehindu/mp/2008/01/08/stories/2008010850200100.htm. 
  3. "A ‘miser' who donated generously". thehindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/A-lsquomiser-who-donated-generously/article15988076.ece. 
  4. "Nizam gave funding for temples, and Hindu educational institutions". missiontelangana. missiontelangana. பார்க்கப்பட்ட நாள் 20 August 2018.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதாராம்_பாக்_கோயில்&oldid=3244932" இலிருந்து மீள்விக்கப்பட்டது