சீதாராம் நாயக் அஸ்மீரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீதாராம் அஸ்மீரா, தெலுங்கானா அரசியல்வாதி. இவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1956-ஆம் ஆண்டின் ஆகஸ்டு இருபதாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், மஹபூபாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஹனம்கொண்டா எனும் ஊரைச் சேர்ந்தவர்.[1]

சான்றுகள்[தொகு]