உள்ளடக்கத்துக்குச் செல்

சீதானா பசுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதானா பசுகா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
சீ. பசுகா
இருசொற் பெயரீடு
சீதானா பசுகா
செலீச் & காசுட்லே, 1998[2]

சீதானா பசுகா (Sitana fusca) என்பது அகாமிடே பல்லி சிற்றினமாகும். இது நேபாளத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[3] இந்தச் சிற்றினம் சுமார் 316 மீட்டர் (1,040 அடி) உயரத்தில் உள்ள பர்திபாசியில் (மகோத்தாரி மாவட்டம்) மட்டுமே அறியப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bhattarai, S.; Limbu, K.P. (2022). "Sitana fusca". IUCN Red List of Threatened Species 2022. doi:10.2305/IUCN.UK.2022-2.RLTS.T127901942A219116426.en. https://www.iucnredlist.org/species/127901942/219116426. பார்த்த நாள்: 28 December 2023. 
  2. H. H. Schleich, தொகுப்பாசிரியர் (1998). "Sitana fusca spec. nov., a further species from the Sitana sivalensis- complex". Contributions to the herpetology of south-Asia (Nepal, India) (Fuhlrott-Museum, Wuppertal): 207–226. 
  3. Sitana fusca at the Reptarium.cz Reptile Database
  4. Meiri, Shai; Aaron M. Bauer, Allen Allison, Fernando Castro-Herrera, Laurent Chirio, Guarino Colli, Indraneil Das, Tiffany M. Doan, Frank Glaw, Lee L. Grismer, Marinus Hoogmoed, Fred Kraus, Matthew LeBreton, Danny Meirte, Zoltán T. Nagy, Cristiano d 2017. Extinct, obscure or imaginary: the lizard species with the smallest ranges. Diversity and Distributions 24 (2): 262-273

மேலும் காண்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதானா_பசுகா&oldid=4421020" இலிருந்து மீள்விக்கப்பட்டது