உள்ளடக்கத்துக்குச் செல்

சீதானா தேவகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதானா தேவகை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
சீ. தேவகை
இருசொற் பெயரீடு
சீதானா தேவகை
அமரசிங்கே, இனீச் & கருணாரத்னா, 2014
வேறு பெயர்கள்
  • லித்தானா போந்திசெரானா கெல்லார்ட் (1854) [பகுதி]
  • சீதானா போந்திசெரானா சுமித் (1935) [பகுதி]
  • சீதானா போந்திசெரானா டெய்லர் (1957) [பகுதி]
  • சீதானா போந்திசெரானா வெர்முத் (1967) [பகுதி]
  • சீதானா போந்திசெரானா மனமேந்திரா-ஆராச்சி& லியானேஜ் (1994) [partim]
  • சீதானா போந்திசெரானா எர்தெலான் (1998) [பகுதி]
  • சீதானா போந்திசெரானா தாசு & டி. செல்வா (2005) [பகுதி]
  • சீதானா போந்திசெரானா டி. செல்வா (2006) [பகுதி]
  • சீதானா போந்திசெரானாசோமவீரா & சோமவீரா (2009) [பகுதி]
  • சீதானா போந்திசெரானா மாந்தே (2010) [பகுதி]
  • சீதானா போந்திசெரானா போந்திசெரானா தெரானியாகலா (1953) [பகுதி]
  • சீதானா போந்திசெரானா [sic] பாகிர் & சுராசிங்களே(2005) [பகுதி]

சீதானா தேவகை (Sitana devakai) எனும் தேவகா விசிறித் தொண்டைப் பல்லி இலங்கையில் காணப்படும் ஓந்தி குடும்பத்தில் காணப்படும் பல்லி சிற்றினமாகும். இது இலங்கையில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி.[2][3][4] இந்த சிற்றினம் முதலில் புத்தளம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[5] இந்த பல்லி இந்தியாவில் தமிழ்நாட்டில் காணப்படுகிறது என்றும் ஆனால் இதனைச் சரியான அடையாளப் படுத்தப்படவிலை. பாதுகாப்பு உயிரியலாளரான தேவகா கே. வீரகூனின் நினைவாக இந்த சிற்றினத்திற்கு பெயரிடப்பட்டது. இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராக உள்ளார்.

விளக்கம்

[தொகு]

இந்த சிற்றினம் முக்கியமாக ஒரு துணையினமாக அல்லது மிகவும் பரந்த விநியோகிக்கப்பட்ட சீதானா பாண்டிசெரியனாவின் வண்ண மாறுபாடாக கருதப்பட்டது. இந்தப் பல்லியை திறந்த புதர் காடுகளில் காணலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sivaruban, A.; Samarawickrama, P.; Botejue, M.; Amarasinghe, A.; Gabadage, D.; Jayasekara, D.; Karunarathna, S.; Perera, N. et al. (2021). "Sitana devakai". IUCN Red List of Threatened Species 2021. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T127902191A127902196.en. https://www.iucnredlist.org/species/127902191/127902196. பார்த்த நாள்: 10 June 2024. 
  2. Novataxa
  3. Amarasinghe, AA; Ineich, I; Karunarathna, DM; Botejue, WM; Campbell, PD (2015). "Two new species of the genus Sitana Cuvier, 1829 (Reptilia: Agamidae) from Sri Lanka, including a taxonomic revision of the Indian Sitana species". Zootaxa 3915 (1): 67–98. doi:10.11646/zootaxa.3915.1.3. பப்மெட்:25662111. 
  4. Anole annals
  5. Reptile Database

மேலும் காண்க

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதானா_தேவகை&oldid=4421025" இலிருந்து மீள்விக்கப்பட்டது