உள்ளடக்கத்துக்குச் செல்

சீதானா தார்வரென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதானா தார்வரென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
சீ. தார்வரென்சிசு
இருசொற் பெயரீடு
சீதானா தார்வரென்சிசு
அம்பேகர், மூர்த்தி, & மிசுரா, 2020[1]

சீதானா தார்வரென்சிசு (Sitana dharwarensis) என்பது அகாமிடே குடும்ப ஓந்திகளின் சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]

சொற்பிறப்பியல்

[தொகு]

சீதானா தார்வரென்சிசு சிற்றினப் பெயரானது இந்தச் சிற்றினம் காணபப்டும் தார்வார்ட் பகுதியினைக் குறிக்கின்றது.

வாழிடம்

[தொகு]

இது திறந்த உலர் புதர் மற்றும் பாறை நிலப்பரப்புகளில் வாழ்கின்றது. இதன் வட்டார வகைச் சிற்றினம் என்பது பருவகால நதியை ஒட்டியுள்ள தரிசு குன்று ஆகும். கல் குவாரி தொடர்பான நடவடிக்கைகளால் இதன் வாழிடப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ambekar, Mayuresh; Arya Murthy & Zeeshan A. Mirza 2020. A new species of fan-throated lizard of the genus Sitana Cuvier, 1829 (Squamata: Agamidae) from northern Karnataka, India. Bonn zoological Bulletin 69 (2): 157–164
  2. Sitana dharwarensis at the Reptarium.cz Reptile Database. Accessed 28 April 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதானா_தார்வரென்சிசு&oldid=4421026" இலிருந்து மீள்விக்கப்பட்டது