சீதானா காலேசரி
Appearance
சீதானா காலேசரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | சீ. காலேசரி
|
இருசொற் பெயரீடு | |
சீதானா காலேசரி பகுகுனா, 2015 |
சீதானா காலேசரி (Sitana kalesari) என்பது அகாமிடே பல்லி சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இந்தச் சிற்றினம் வகை வட்டாரத்தின் அடிப்படையில், சி. காலேசரி என்று பெயரிடப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Das, A. (2021). "Sitana kalesari". IUCN Red List of Threatened Species 2021: e.T149313287A149313291. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T149313287A149313291.en. https://www.iucnredlist.org/species/149313287/149313291. பார்த்த நாள்: 10 June 2024.
- ↑ Sitana kalesari at the Reptarium.cz Reptile Database. Accessed 28 April 2021.