சீதப்பிராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சித்த மருத்துவத்தில் விலங்கினங்கள்[தொகு]

சங்க இலக்கியங்கள் தொடங்கி பிற்கால இலக்கியங்கள் வரை, விலங்குகள், பறவைகள், மீன்கள் போன்றவற்றை வகைபடுத்தி அவற்றின் நன்மை தீமைகளை சித்தர்கள் விளக்கியுள்ளனர். மேலும் அவற்றிலிருந்து நோய் தீர்க்கும் மருந்துகளைத் தயாரித்து பயன்படுத்தியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.

சீதப்பிராணி[தொகு]

சதுப்பு நிலத்தில் வாழுகின்ற நீர்யானை, எருமை, கவரிமான் போன்ற உயிரினங்களை சீதப்பிராணிகள் என்றனர்.

உணவை உட்கொள்வதால் ஏற்படும் பயன்கள்[தொகு]

இவ்வகை பிராணிகளின் இறைச்சியை உண்ணுவதால் வாதம், பித்தம், கபம் தொடர்பான நோய்கள் குறையும் என்றும் சிறுநீரைப் பெருக்குமென்றும் கபத்தை அதிகரிக்கச் செய்யும் என்றும் சித்தர்கள் கூரியுள்ளார்கள்.

மேலும் தகவலுக்காக[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதப்பிராணி&oldid=2723567" இருந்து மீள்விக்கப்பட்டது