சீட்டி அல்லது பன்னிற அச்சகத் துணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீட்டி அல்லது பன்னிற அச்சகத் துணி, உயா் இழைச் சிணுக்கு எண் கொண்ட பருத்தி நூலால் சாதாரண நெசவு முறையில் தயாாிக்கப்பட்ட அச்சிடப்பட்ட துணி சீட்டி அல்லது பன்னிற அச்சகத் துணியாகும். இது பளபளப்பான கவா்ச்சி மிக்க, சிறிதும் ,பொிதுமான பூக்கோலங்கள் அல்லது கற்பனை வடிவமைப்புகளைக் கொண்டு அச்சிடப்பட்டது. பிசிா் நீக்கம், கஞ்சியேற்றம், மெருகேற்றம், உருளை அழுத்தம் ஆகிய சீா்செய்தல் முறைகளுக்கு உட்படுத்தப்படும். மெருகு, நிலைத்தன்மைமிக்கது. ஆடை, உறை, படுக்கை விாிப்பு, அறைகலன் உறை ஆகியவற்றைத் தயாாிக்க இது பயன்படுகிறது. Yr

மேற்கோள்கள்[தொகு]

|நூல் =அறிவியல் களஞ்சியம் | பதிப்பு=தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் | தொகுதி=பத்து | பக்கம் = 382 |மறுபதிப்பு= 2007 | author= மே. ரா. பாலசுப்பிரமணியன். | துணைநூல்= Textiles - Fibre to Fabric | Publication= McGraw- Hill Book Company | author = B.P Corbman | Sixth Edition | Year= Singapore, 1985|.