சீடிகாடா மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீடிகாடா மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [1]

அமைவிடம்[தொகு]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 8. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு மாடுகுலா சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]

 1. வீரபத்ரபேட்டை
 2. கோனாம்
 3. மஞ்சாலா
 4. கொண்டசோம்புர அக்ரகாரம்
 5. சீடிகாடா
 6. வீரப்புராஜுபேட்டை
 7. வெல்லங்கி
 8. நீலம்பேட்டை
 9. சீதிபல்லி
 10. அர்ஜுனகிரி
 11. துருவோலு
 12. தங்கெடுபில்லி
 13. ஜீ.கொத்தபல்லி
 14. ஜைதவரம்
 15. சிரிஜாம்
 16. கண்டிவரம்
 17. லிங்கபூபால பட்டினம்
 18. அப்பலராஜுபுரம்
 19. பைலபூடி சிங்கவரம்
 20. பைலபூடி
 21. அடிவி அக்ரஹாரம்
 22. சினகோகாடா
 23. பெதகோகாடா
 24. செட்டுபல்லி
 25. வராகபுரம்
 26. ஜே.பீ.புரம்
 27. சுக்கபல்லி
 28. திப்பபாலம்
 29. கட்டுவாரி அக்ரகாரம்
 30. தண்டி சூரவரம்
 31. துனி வலச பூபதிபாலம்
 32. விண்டிபாலம்
 33. சீதாராம்புரா அக்ரகாரம்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீடிகாடா_மண்டலம்&oldid=1742485" இருந்து மீள்விக்கப்பட்டது