சீசியம் முப்புரோமைடு
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 17060-10-5 | |
| ChemSpider | 21427776 |
| EC number | 621-081-4 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 25021397 |
| |
| பண்புகள் | |
| CsBr3 | |
| வாய்ப்பாட்டு எடை | 372.62 g·mol−1 |
| தோற்றம் | |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | எச்சரிக்கை |
| H315, H319, H335 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீசியம் முப்புரோமைடு (Caesium tribromide) என்பது CsBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியம் டிரைபுரோமைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. சீசியம் மற்றும் புரோமின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
அதிக அளவு புரோமின் கொண்ட சீசியம் புரோமைடின் செறிவூட்டப்பட்ட நீரிய கரைசலில் இருந்து படிகமாக்கல் முறை மூலமோ,[3] அல்லது புரோமினை தளத்திலேயே உற்பத்தி செய்த சீசியம் புரோமைடு, சீசியம் புரோமேட்டு மற்றும் ஐதரோபுரோமிக் அமிலம் ஆகியவற்றின் நீர்வெப்ப வினையின் மூலமோ சீசியம் முப்புரோமைடு சேர்மத்தை தயாரிக்கலாம்.[2]
இது சீசியம் மூவயோடைடு மற்றும் சீசியம் ஈரயோடைடு புரோமைடு ஆகிய சேர்மங்களின் கட்டமைப்புடன் சமகட்டமைப்பைக் கொண்டுள்ளது. Pmnb என்ற இடக்குழுவில் செஞ்சாய்சதுர படிக அமைப்பில் படிகமாகிறது.[3]
38 °செல்சியசு வெப்பநிலையில் சீசியம் முப்புரோமைடு சிதைவடைகிறது.[4] சீசியம் புரோமைடும் புரோமினும் உருவாகின்றன.
சீசியம் முப்புரோமைடு சில Au(I) அணைவுச் சேர்மங்களை Au(II) அல்லது Au(III) சேர்மங்களாக ஆக்சிசனேற்றம் செய்ய முடியும்.[5][1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Kriechbaum, Margit; Otte, Daniela; List, Manuela; Monkowius, Uwe (17 April 2014). "Facile oxidation of NHC-Au(I) to NHC-Au(III) complexes by CsBr3". Dalton Trans. 43 (23): 8781–8791. doi:10.1039/C4DT00695J. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9226. பப்மெட்:24777298.
- ↑ 2.0 2.1 Lin, Yang-Peng; Huang, Xiao-Ying; Du, Ke-Zhao (March 2022). "Br2-free method for XBr3 (X = Cs, C8H20N, C16H36N) synthesis: Br2 solid storage and separation from aqueous solution". Materials Chemistry and Physics 280. doi:10.1016/j.matchemphys.2022.125820.
- ↑ 3.0 3.1 Breneman, G. L.; Willett, R. D. (1 June 1969). "The crystal structure of caesium tribromide and a comparison of the Br−3 and I−3 systems". Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 25 (6): 1073–1076. doi:10.1107/S0567740869003554. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408.
- ↑ Harris, G.S.; McKechnie, J.S. (January 1982). "Thermogravimetric analysis and dissociation pressure of caesium trihalides". Polyhedron 1 (2): 215–216. doi:10.1016/S0277-5387(00)80991-2.
- ↑ Lane, Andrew; Barnes, Charles; Vollmer, Matthew; Walensky, Justin (8 October 2014). "Reactivity of Mononuclear and Dinuclear Gold(I) Amidinate Complexes with CS2 and CsBr3". Inorganics 2 (4): 540–551. doi:10.3390/inorganics2040540. பன்னாட்டுத் தர தொடர் எண்:2304-6740.
மேலும் வாசிக்க
[தொகு]- Morss, Lester R. (August 1975). "Some thermodynamic properties of cesium tribromide and tetraethylammonium trichloride". The Journal of Chemical Thermodynamics 7 (8): 709–717. doi:10.1016/0021-9614(75)90245-1. Bibcode: 1975JChTh...7..709M.