சீக்ரட் கார்டன்
தோற்றம்
| சீக்ரட் கார்டன் 시크릿 가든 Secret Garden | |
|---|---|
| வகை | காதல் நகைச்சுவை கனவுருப்புனைவு அதிரடி |
| எழுத்து | கிம் ஐன்-சூக் |
| இயக்கம் | ஷின் வூ-சுள் Kwon Hyuk-chan |
| நடிப்பு | ஹா ஜி-வோன் ஹியுன் பின் யூன் ஹியான்-சாங் கிம் ச-ரங் |
| முகப்பிசை | சீக்ரட் கார்டன் தொடக்க தலைப்பு |
| நாடு | தென் கொரியா |
| மொழி | கொரிய மொழி |
| அத்தியாயங்கள் | 20 |
| தயாரிப்பு | |
| படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
| ஓட்டம் | 60 நிமிடங்கள் (சனி மற்றும் ஞாயிறு 22:00) |
| ஒளிபரப்பு | |
| ஒளிபரப்பான காலம் | 13 நவம்பர் 2010 – 16 சனவரி 2011 |
| வெளியிணைப்புகள் | |
| இணையதளம் | |
சீக்ரட் கார்டன் என்பது தென் கொரியா நாட்டு காதல் நகைச்சுவை மற்றும் கனவுருப்புனைவு தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரில் ஹா ஜி-வோன், ஹியுன் பின், யூன் ஹியான்-சாங், கிம் ச-ரங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த தொடர் 13 நவம்பர் 2010ஆம் ஆண்டு முதல் 16 ஜனவரி 2011ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி சனி மற்றும் ஞாயிறு இரவு 22:00 மணிக்கு ஒளிபரப்பானது.
தமிழில்
[தொகு]இந்த தொடரை தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.
நடிகர்கள்
[தொகு]- ஹா ஜி-வோன் : கிரீஸ்
- ஹியுன் பின் : நடசா
- யூன் ஹியான்-சாங் : ஒஸ்கா
- கிம் ச-ரங்
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- சியோல் ஒலிபரப்பு அமைப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தென் கொரியா நாடகத் தொலைக்காட்சி தொடர்கள்
- கொரிய மொழித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- கொரியன்-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நாடகங்கள்
- 2011 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- புதுயுகம் தொலைக்காட்சி நாடகங்கள்
- தென் கொரிய கற்பனை தொலைக்காட்சி தொடர்கள்
- தென் கொரிய காதல் தொலைக்காட்சி தொடர்கள்