சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை அல்லது தலைப்புகளின் வழிகாட்டிக் குறிப்புகள் சீக்கியம் சார்ந்த பருந்துப் பாரவையைத் தருகின்றன:

சீக்கியம் ஓர் ஒரே தெய்வத்தைக் கொண்ட சமயம் ஆகும். இது 15 ஆம் நூற்றாண்டில் குரு நானக் போதனைகளில் இருந்து உருவாகியது. பத்து சீக்கியக் குருக்களில் கடைசி குருவான (குரு கிரந்த சாகிப்), அனைத்துப் பொது தன்னலமற்ற அன்பையும் உடன்பிறப்பாண்மையையும் வற்புறுத்தினார். "தன்னலமற்று ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துபவரே இறைவனைக் காண்பார்". இது உலகின் ஐந்தாம் பெரிய, ஒருங்கிணைவான சமயம் ஆகும்.[1] இது மிக வேகமாக வளரும் சமயம் ஆகும்.[2]

சீக்கியப் பான்மை[தொகு]

காண்டா - சீக்கியச் சமயக் குறியீடு ஆகும்.

புனித அல்லது கால்சா சீக்கியர்கள் பின்வரும் ஐந்து ககர அணிகளை அணிவர்:

சீக்கிய மறைகள்[தொகு]

குரு கிரந்த் சாகிப்[தொகு]

குரு கிரந்த் சாகிப்

சீக்கிய மெய்யியல்[தொகு]

சீக்கிய மெய்யியல்

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Adherents.com. "Religions by adherents". 2011-07-09 அன்று மூலம் (PHP) பரணிடப்பட்டது. 2007-02-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. "The List: The World's -Growing Religions". Foreign Policy (Foreign Policy). Archived from the original on 26 மே 2012. https://archive.is/20120526191903/http://www.foreignpolicy.com/articles/2007/05/13/the_list_the_worlds_fastest_growing_religions. பார்த்த நாள்: 5 November 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

Wiktionary-logo-ta.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
Commons-logo.svg விக்கிபொது
Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி