சி. வி. எல். நரசிம்ம ராவ்
Appearance
சி. வி. எல். நரசிம்ம ராவ் | |
---|---|
![]() சி. வி. எல். நரசிம்ம ராவ் | |
பிறப்பு | ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
பணி | நடிகர் |
சி. வி. எல். நரசிம்ம ராவ் (C. V. L. Narasimha Rao) என்பவர் தெலுங்கு சினிமா, நாடகம், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்ட ஓர் இந்திய குணச்சித்திர நடிகர் ஆவார்.[1][2]ராவ், ஐதராபாத்து திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராகவும், அந்த அமைப்பின் சட்ட ஆலோசகராகவும் முக்கிய பங்களிப்பாற்றியுள்ளார்.[3][4]
தொழில் வாழ்க்கை
[தொகு]நரசிம்ம ராவ் தனது தொழில் வாழ்க்கையை ஒரு குற்றவியல் வழக்கறிஞராகவும் சட்ட ஆலோசகராகவும் தொடங்கினார். பின்னர், தனது திறமையால் தொலைக்காட்சி, திரைப்படம் மூலம் நடிகராக மாறி வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டார்.[5] தெலங்காணா இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ரத்தனாலா வீணா (2011) என்ற திரைப்படத்தை இயக்கித் தயாரித்தார்.
திரைப்படவியல்
[தொகு]- மகரிசி (1987)
- ராத்/ராத்திரி (1992) (இருமொழி)
- நின்னே பெல்லதாதா (1996)
- அக்கா! பகுன்னாவா? (1996)
- கணேஷ் (1998)
- நா ஹ்ருதயம்லோ நிதுரிஞ்சே செலி (1999)
- சமுத்திரம் (1999)
- சுப்பு (2001)
- ஐதே (2003)
- தாகூர் (2003)
- மல்லீசுவரி (2004)
- வெங்கி (2004)
- ராக்கி (2006)
- கோதாவரி (2006)
- அன்னவரம் (2006)
- துபாய் சீனு (2007)
- தயார் (2008)
- ஹோமம் (2008)
- சௌர்யம் (2008)
- நேனு மீக்கு தெலுசா? (2008)
- பிரவரக்யுடு (2009)
- அமராவதி (2009)
- அதர்ஸ் (2010)
- ஆண்டலா ராக்ஷசி (2012)
- லைஃப் இஸ் பியூட்டிபுல் (2012)
- அனாமிகா (2014)
- ஓஹாலு குசகுசலாடே (2014)
- அலா எலா (2014)
- எவடே சுப்ரமணியம் (2015)
- ராஜா செய் வேஸ்தே (2016)
- பிரேமதோ மீ கார்த்திக் (2017)
- பிரமிப்பு (2018)
- கவசம் (2018)
- 118 (2019)
- 90 எம்.எல் (2019)
- சுப்ரமணியம் (2019)
- மஜிலி (2019)
- கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி (2019)
- வெங்கி மாமா (2020)
- டிஸ்கோ ராஜா (2020)
- அஸ்வதாமா (2020)
- பிரஷர் குக்கர் (2020)
- சிவன் (2020)
- மா விந்த காதா வினுமா (2020)
- நந்தி (2021)
- த்ருஷ்யம் 2 (2021)
- செக் (2021)
- வழக்கறிஞர் விஸ்வநாத் (2021)
- ஜாதி ரத்னாலு (2021)
- வக்கீல் சாப் (2021)
- தி கில்லர் (2021)
- டக் ஜெகதீஷ் (2022)
- ஆச்சார்யா (2022)
- ஓ சாத்தியா (2023)
- நாதோ நேனு (2023)
- மை நேம் இசு சுருதி (2023)
- சித்தார்த் ராய் (2024) மருத்துவர் இரமண கோபிசெட்டியாக
- தில்லு சதுக்கம் (2024)
- காளி (2024)}}
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Today, Telangana (27 June 2021). "CVL Narasimha Rao pitches Telangana sentiment, announces to contest MAA elections". Telangana Today. Archived from the original on 10 July 2022. Retrieved 10 July 2022.
- ↑ Today, Telangana (2 October 2021). "Soon after announcing manifesto, CVL Narasimha Rao withdraws nomination for MAA polls". Telangana Today. Archived from the original on 10 July 2022. Retrieved 10 July 2022.
- ↑ "CVL Narasimha Rao withdraws from MAA elections | INDToday". 2 October 2021. Archived from the original on 10 July 2022. Retrieved 10 July 2022.
- ↑ "మా ఎన్నికలు: మేనిఫెస్టో ప్రకటించిన సీవీఎల్ నరసింహారావు". Sakshi. 2 October 2021. Archived from the original on 26 October 2021. Retrieved 10 July 2022.
- ↑ "Pleading guilty to be free". The Times of India. 3 May 2015.