சி. ராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. ராமச்சந்திரன் (C. Ramachandran) ஓர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமாவார். 1996 இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 8. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ராமச்சந்திரன்&oldid=3849749" இலிருந்து மீள்விக்கப்பட்டது