சி. ராமசாமி (அரசியல்வாதி)
தோற்றம்
சி. இராமசாமி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 1991–1996 | |
| தொகுதி | சங்கராபுரம் தொகுதியில் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 7 மே 1941 சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா |
| இறப்பு | 18 நவம்பர் 2025 (அகவை 84) |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம் | சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | அரசியல்வாதி |
| சமயம் | இந்து |
சி. ராமசாமி (C. Ramaswamy)(7 மே 194-18 நவம்பர் 2025) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகதை சேர்த்தவர். இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 1991 தேர்தலில் சங்கராபுரம் தொகுதியில் இருந்து , தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]