உள்ளடக்கத்துக்குச் செல்

சி. மாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. மாணிக்கம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்எம். எஸ். மணி
பின்னவர்சி. மாணிக்கம்
தொகுதிதிருச்சிராப்பள்ளி-I
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசிவத்துவார்பட்டி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்வணிகர்

சி. மணிக்கம் (C. Manickam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி-I தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சி வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-07-13.
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 216-217.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._மாணிக்கம்&oldid=4384763" இலிருந்து மீள்விக்கப்பட்டது