சி. மம்முட்டி
Jump to navigation
Jump to search
சி. மம்முட்டி | |
---|---|
கேரள சட்டசபை உறுப்பினர் | |
பதவியில் 2011–2016 | |
தொகுதி | திரூர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | பெப்ரவரி 10, 1960 கெல்லூர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் |
வாழ்க்கை துணைவர்(கள்) | லைலா |
பிள்ளைகள் | நான்கு பெண்கள் |
இணையம் | http://www.cmammutty.com/ |
சி. மம்முட்டி என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள சட்டப்பேரவையின் திரூர் தொகுதியின் உறுப்பினர் (2001). இவர் இந்திய முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
இவர் 10 பிப்ரவரி 1960ல் பிறந்தார். முதுகலை பட்டப்படிப்பும், இளநிலை சட்டப்படிப்பும் முடித்துள்ளார்.