சி. பழனிமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. பழனிமுத்து ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977 மற்றும் 1984 தேர்தல்களில் ஆத்தூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகவும், 1980 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) கட்சியின் வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._பழனிமுத்து&oldid=3553699" இலிருந்து மீள்விக்கப்பட்டது