உள்ளடக்கத்துக்குச் செல்

சி. நடராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. நடராசன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1957–1962
முன்னையவர்இளைய பிள்ளை
பின்னவர்டி. சின்னசாமி
தொகுதிகள்ளக்குறிச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1931-02-15)15 பெப்ரவரி 1931
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்அரசியல்வாதி

சி. நடராசன் (Natarajan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிராமத்தினைச் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ள நடராசன் திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: கள்ளக்குறிச்சி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சி. நடராசன் 25,020 21.84% New
காங்கிரசு பார்த்தசாரதி 24,939 21.77% +3.2
சுயேச்சை மு. ஆனந்தன் 24,099 21.03% New
சுயேச்சை நாராயணசாமி 8,331 7.27% New
சுயேச்சை அலமேலு 5,238 4.57% New
சுயேச்சை தாண்டவராயன் 4,290 3.74% New
வெற்றி வாக்கு வேறுபாடு 81 0.07% -0.62%
பதிவான வாக்குகள் 114,582 69.25% -14.84%
பதிவு செய்த வாக்காளர்கள் 165,468
சுயேச்சை கைப்பற்றியது மாற்றம் 2.58%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Madras Legislature WHO IS WHO 1957. Madras-9: Legislature Department, Madras. 1957. p. 31.{{cite book}}: CS1 maint: location (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._நடராசன்&oldid=4344558" இலிருந்து மீள்விக்கப்பட்டது