சி. நஞ்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. நஞ்சன் (C. Nanjam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் நீலகிரி மாவட்டம் சீபோத் தோட்டப்பகுதியினைச் சேர்ந்தவர். கூடலூரில் உள்ள சீபோத் தொடக்கப்பள்ளியில் பள்ளிக் கல்வியினைப் பயின்றுள்ளார். நஞ்சன் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 : கூடலூர்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சி. நஞ்சன் 20,675 49.24
சுதந்திரா பொம்மன் 20,047 47.74
style="background-color: வார்ப்புரு:சுயேச்சை/meta/color; width: 5px;" | [[சுயேச்சை|வார்ப்புரு:சுயேச்சை/meta/shortname]] மாடசாமி 1266 3.02
பதிவு செய்த வாக்காளர்கள் 69,434

மேற்கோள்கள்[தொகு]

  1. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._நஞ்சன்&oldid=3638503" இலிருந்து மீள்விக்கப்பட்டது