சி. சிவப்பிரகாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. சிவப்பிரகாசம் (S. Sivaprakasam)(பிறப்பு 1 திசம்பர் 1954) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தினைச் சார்ந்தவர். இவர் நாமக்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினையும், அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் கல்லூரிக் கல்வியினையும் முடித்துள்ளார். இவர் 1980[1] மற்றும் 1984-ல்[2] நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  3. Election Commission of India. "1980 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  4. Election Commission of India. "1984 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சிவப்பிரகாசம்&oldid=3476652" இலிருந்து மீள்விக்கப்பட்டது