சி. சிரிவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. சிரிவர்தன (C. Siriwardene) இலங்கை கண்டிப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992/93 பருவ ஆண்டுகளில், இலங்கை கண்டி விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • சி. சிரிவர்தன - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சிரிவர்தன&oldid=2215957" இலிருந்து மீள்விக்கப்பட்டது