உள்ளடக்கத்துக்குச் செல்

சி. சனார்தனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. சனார்தனன்(C. Janardhanan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சி யின் சார்பாக கேரள சட்டமன்றத் தேர்தலில் திருச்சூர் மாவட்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் திருச்சூர் மக்களவைத் தொகுதியின் நாடளுமன்ற உறுப்பினராக இருந்தார்[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kerala". Lok Sabha. Retrieved 2011-10-16. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சனார்தனன்&oldid=4419027" இலிருந்து மீள்விக்கப்பட்டது