சி. கோவிந்தராஜன்
தோற்றம்
சி. கோவிந்தராஜன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| முன்னையவர் | வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் |
| பின்னவர் | வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் |
| தொகுதி | நெல்லிக்குப்பம் |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் |
| பின்னவர் | வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 செப்டம்பர் 1921 கடலூர் மாவட்டம் |
| இறப்பு | 26 சனவரி 2008 (அகவை 86) நெல்லிக்குப்பம், தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) |
| துணைவர் | சாஜாதி |
| பிள்ளைகள் | சரீன் சுமுகி ராஜ் |
| முன்னாள் மாணவர் | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
| அறியப்படுவது | மார்க்சியம் |
சி. கோவிந்தராஜன் (C. Govindarajan) (பிறப்பு 15 செப்டம்பர் 1921; இறப்பு 26 சனவரி 2008) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக நெல்லிக்குப்பம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டபேரவைக்கு 1967, 1977[1] மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] 1986 ஆம் ஆண்டு நெல்லிகுப்பம் நகர் மன்ற தலைவராக இருந்தார். இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராக இருந்தார்.
ஆரம்பகால செயல்பாடுகள்
[தொகு]- 1964 ஆம் ஆண்டு உதயமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்னார்க்காடு மாவட்ட ஸ்தாபக தலைவராக திகழ்ந்தார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 141-142.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-25.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "செங்கொடி இயக்கத்தின் முன்னோடி சி.கோவிந்தராஜன்". theekkathir.in (in ஆங்கிலம்). Retrieved 2025-03-30.