சி. கே. ரங்கநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. கே. ரங்கநாதன்
பிறப்புகடலூர்
பணிநிறுவனர் (CavinCare குழுமம்)

சி. கே. ரங்கநாதன் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்களில் (entrepreneur) மிக முக்கியமானவர் ஆவார். கெவின்கேர் (CavinCare) என்பது இவரால் தொடங்கபட்ட ஒரு 'அதிகமாக உபயோகிக்கப்படும் நுகர்பொருள் (FMCG)' நிறுவனம் ஆகும். தற்போது இவர் இதன் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். இவர் கடலூரைச் சேர்ந்தவர். மிகச்சிறிய அளவில் ஆரம்பித்த கேவின்கேர் தற்போது மிகப்பெரிய நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யுனிலிவர், புரோக்டர் & கேம்பிள் போன்ற நிறுவனங்களுக்கு முக்கிய போட்டி நிறுவனமாக விளங்குகிறது.

முக்கிய தயாரிப்புகள்[தொகு]

முக்கிய சிறப்புகள்[தொகு]

இன்று பரவலாக உபயோகிக்கப்படும் சாஷெ(sachet), முதன்முதலில் கெவின்கேரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._ரங்கநாதன்&oldid=2717465" இருந்து மீள்விக்கப்பட்டது