சி. கே. தபத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாந்தர் கிஷான் தபத்ரி (1893 - பிப்ரவரி 1983) ஒரு இந்திய வழக்கறிஞராகவும், 1950 முதல் 1963 வரை இந்தியாவின் முதல் வழக்கறிஞர் ஜெனரலாகவும் இருந்தார். 1963 முதல் 1968 வரை இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாகவும் பணிப்புாிந்தாா். அவர் இந்தியாவின் பார் அசோசியேஷன் தலைவராகவும் இருந்தாா். 1972 ஆம் ஆண்டு முதல் 1978 வரை அவர் ராஜ்ய சபாவில் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு நியமிக்கப்பட்டார். 1967 ஆம் ஆண்டில் அவருக்கு  பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது..[1]

பாா்வை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._தபத்ரி&oldid=3285714" இருந்து மீள்விக்கப்பட்டது