சி. கே. சரஸ்வதி (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சி. கே. சரஸ்வதி
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 மே 2021
முன்னவர் வி. பி. சிவசுப்ரமணியன்
தொகுதி மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 1, 1945(1945-03-01)

[1]

தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதீய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) எஸ். எஸ். சின்னுசாமி
பிள்ளைகள் கருணாம்பிகை
சிவ்குமாா்
பெற்றோர் கனகாச்சல கவுண்டா்
நஞ்சம்மாள்

சி. கே. சரஸ்வதி (C. K. Saraswathi) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 மொடக்குறிச்சி பிஜேபி 78, 125

மேற்கோள்கள்[தொகு]