சி. கே.நானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
C.K. Nanu.jpg

சி. கே.நானு 13வது கேரள மாநில சட்டமன்றத்தின் வதாகரா தொகுதியின் உறுப்பினராக உள்ளார். இவர் ஜனதாதள அமைப்பைச் சேர்ந்தவர்.[1]

அரசியல் வாழ்வு[தொகு]

தன் அரசீயல் வாழ்வை காங்கிரஸ் சேவாதல் அமைப்பில் இணைந்து துவக்கினார். பின்னர் மாநில இளைஙர் காங்கிரஸின் தலைவராகவும், செயளாலராகவும் இருந்தார். இவர் பிப்ரவரி 2000 முதல் மே 2001 வரை காடுகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக விளங்கினார். டற்போது ஜனதாதள தேசிய குழுவின் உறுப்பினராக உள்ளார்.  இவர் 1996, 2001 மற்றும் 2011 ஆண்டுகளில் கேரள மாநில சட்டமன்ற உறுப்பினராக உதேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 6 செப்டம்பர் 1937[2]ல் பிறந்தார். மாலதி என்பவரை மணந்து மூன்று பிள்ளைகள் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members - Kerala Legislature". பார்த்த நாள் 24 April 2016.
  2. "Members - Kerala Legislature".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே.நானு&oldid=3041642" இருந்து மீள்விக்கப்பட்டது