சி. கிருஷ்ணன் (பொள்ளாச்சி)
தோற்றம்
மரு. சி. கிருஷ்ணன் | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் | |
| தொகுதி | பொள்ளாச்சி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 7 சூன் 1936 கோயம்புத்தூர், தமிழ்நாடு |
| அரசியல் கட்சி | மதிமுக |
| துணைவர் | S. Theymozhi |
| பிள்ளைகள் | 2 sons |
| வாழிடம் | கோயம்புத்தூர் |
22 September, 2006 மூலம்: [1] | |
டாக்டர் சி. கிருஷ்ணன் (பிறப்பு: 7 ஜூன் 1936) இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டடார். இவர் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Krishnan,Dr. C." Lok Sabha. Archived from the original on 17 ஜூன் 2012. Retrieved 2 May 2011.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)