சி. கா. செந்திவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சி. கா. செந்திவேல்

சி. கா. செந்திவேல் (இலங்கை) ஒரு நீண்டகால இடதுசாரிச் செயற்பாட்டாளர் ஆவார். தற்போது இவர் புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளாராக செயற்படுகிறார்.

இவர் இளமைக் காலத்திலேயே பொதுவுடமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, மார்க்சியவாதியாக செயற்பட ஆரம்பித்தார். தனது 23 வயதில் இவர் யாழ்ப்பாணத்தில் நடந்த தீண்டாமைக்கு எதிரான ஒக்டோபர் எழுச்சிஅணிவகுப்பில் கலந்து கொண்டவர். அதனைத் தொடர்ந்து தீண்டாமைக்கு எதிராக நடைபெற்ற வெகுசன போராட்டங்கள் பலவற்றில் இவர் கலந்து கொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கா._செந்திவேல்&oldid=2160997" இருந்து மீள்விக்கப்பட்டது