சி. கனகா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிந்தாலா கனகா ரெட்டி (பிறப்பு 1951) இந்திய அரசியல்வாதி மற்றும் தெலுங்கானா மாநிலத்திலுள்ள மல்கஜ்கிரி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்.[1]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அவர் செகந்தராபாத்தில் ஆல்வால் என்ற ஒரு விவசாயிக்கு பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் 3 சகோதரிகள் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

அவர் 2008 ல் பிரஜா ராஜ்யம் கட்சியில் சேர்ந்தார், மலாக்கஜ்கிரி தொகுதியிலிருந்து போட்டியிட்டு தோற்றார்.[1] அவர் டி.ஆர்.எஸ் கட்சியில் 2013 இல் சேர்ந்தார், அதே தொகுதியில் இருந்து 2014 பொதுத் தேர்தலில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அவர் பிரமிளா என்பவரை மணந்தார், அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்

  1. 1.0 1.1 http://www.thehansindia.com/posts/index/2014-04-20/Malkajgiri-Fight-among-BJP-Congress-and-TRS-92633
  2. http://www.newindianexpress.com/states/andhra-pradesh/2013/feb/14/kcr-puts-telangana-on-hold-eyes-elections-450233.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கனகா_ரெட்டி&oldid=2723785" இருந்து மீள்விக்கப்பட்டது