சி. ஐ. டி. சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சி. ஜ. டி. சங்கர்
இயக்குனர்ஆர். சுந்தரம்
தயாரிப்பாளர்ஆர். சுந்தரம்
த மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசையமைப்புவேதா
நடிப்புஜெய்சங்கர்
ஏ. சகுந்தலா
வெளியீடுமே 1, 1970
கால நீளம்.
நீளம்3980 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சி. ஜ. டி. சங்கர் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஏ. சகுந்தலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

வேதா இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

பாடல் பாடகர்கள்
அந்த அறையினிலெ ஒரு ரகசியம்
தைப்பூசத் திருநாளிலே
நாணத்தாலே கன்னம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
பா பா பாட்டு திக்குதே ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஐ._டி._சங்கர்&oldid=2083427" இருந்து மீள்விக்கப்பட்டது