சி. எஸ். ஐ. பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சி. எஸ். ஐ. பொறியியல் கலூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சி. எஸ். ஐ. பொறியியல் கல்லூரி
  1. வழிமாற்று சி. எஸ். ஐ. பொறியியல் கல்லூரி
இயந்திரப் பொறியியல் பிரிவு
வகைசுயநிதி கல்லூரி
உருவாக்கம்1998
அமைவிடம், ,
வளாகம்உதகை
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம், சென்னை
இணையதளம்www.csice.edu.in

சி. எஸ். ஐ. பொறியியல் கல்லூரி (CSI College of Engineering), என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு சுய நிதி பொறியியல் கல்லூரி ஆகும். இது 1998 இல் நிறுவப்பட்டது. இங்கு பொறியியல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பு படிப்புகள் வழங்குகிறன்றன. இந்த கல்லூரியானது தென்னிந்தியத் திருச்சபைக்கு உட்பட்ட கோயம்புத்தூர் மறைமாவட்ட சபையல் நிறுவப்பட்டது. [2] இந்த கல்லூரிக்கு புது தில்லி ஏ.ஐ.சி.டி.இ, மற்றும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இக்கல்லூரியானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. Radhakrishnan, D. (1 March 2005). "Life Coimbatore : Know Your Brethren". The Hindu. https://www.thehindu.com/lf/2005/03/01/stories/2005030100840200.htm. பார்த்த நாள்: 26 July 2018. 
  2. CSI Coimbatore Diocesesan, Council. "CSICDC". www.csicdc.org/. Archived from the original on 2019-09-02. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.