சி. எம். சாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சி.எம். சாங் அல்லது சாங்சென் மோங்கோஸ்கோங்க்குங் சாங் (பிறப்பு ஏப்ரல் 1, 1942, நாக்ஸ்சன் கிராமம், டுயன்சாங் மாவட்டம் ), இவா் நாகலாந்து மக்கள் முன்னணியின் நாகா அரசியல்வாதி ஆவார். 2009 தேர்தலில் அவர் நாகாலாந்து மக்களவை தொகுதியிலிருந்து 15 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அவர் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மற்றும் நாகலாந்தின் குடிமைப் பணி புரிந்தவா். அவர் திருமதி அலுமேலாவை மணந்தார், அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் ஐந்து மகள் உண்டு. இவா்கள் அனைவரும்  திமாபூரில் வாழ்கின்றனர்.[2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._எம்._சாங்&oldid=2719792" இருந்து மீள்விக்கப்பட்டது